திரு இருதயத் தேசிய பசிலிக்கா, பிரசல்ஸ்Bb qKkw XDt Ff R Ss Ee Yy89AuSsIi l M Vv WmU
| திரு இருதயத் தேசிய பசிலிக்கா | |
|---|---|
| அடிப்படைத் தகவல்கள் | |
| அமைவிடம் | பிரசெல்சு, பெல்ஜியம் |
| புவியியல் ஆள்கூறுகள் | 50°52′00″N 4°19′02″E / 50.86667°N 4.31722°Eஆள்கூற்று: 50°52′00″N 4°19′02″E / 50.86667°N 4.31722°E |
| சமயம் | கத்தோலிக்கம் (உரோமை முறை) |
| மாநகராட்சி | கொகெல்போர்க் |
| நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 1935 |
| செயற்பாட்டு நிலை | செயற்பாட்டில் உள்ளது |
| தலைமை | கேர்மன் கொஸிஜின்ஸ் |
| இணையத் தளம் | www.basilique.be |
| கட்டிடக்கலை தகவல்கள் | |
| கட்டடக் கலைஞர்(கள்) | பியேரே லாரொக், அல்பேர்ட் வன் ஹபெல், போல் ரோம் |
| கட்டிடக்கலை வகை | பங்குமனைத் தேவாலயம், சிறு பசிலிக்கா |
| கட்டிடக்கலைப் பாணி | Art Deco |
| முகப்பின் திசை | கிழக்கு-தென்கிழக்கு |
| அடித்தளமிட்டது | 1905 |
| நிறைவுற்ற ஆண்டு | 1970 |
| அளவுகள் | |
| கொள்ளளவு | 3,500 |
| நீளம் | 164.5 மீட்டர்கள் (540 ft) |
| அகலம் | 107.80 மீட்டர்கள் (353.7 ft) |
| நடுநீளப் பகுதி அகலம் | 25 மீட்டர்கள் (82 ft) |
| உயரம் (கூடிய) | 89 மீட்டர்கள் (292 ft) |
| குவிமாட விட்டம் (வெளி) | 33 மீட்டர்கள் (108 ft) |
| பொருட்கள் | கொங்கிரிட், செம்பழுப்பு மண்பாண்ட அடுக்கு, செங்கல், பரிமாணக் கல் |
திரு இருதயத் தேசிய பசிலிக்கா (ஆங்கிலம்:National Basilica of the Sacred Heart) என்பது பிரசல்ஸில் அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்க சிறிய பசிலிக்காவும் பங்குத் தேவாலயமும் ஆகும். இத்தேவாலயம் இயேசுவின் திரு இதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பெல்ஜிய விடுதலையின் 75 வது ஆண்டுவிழாவைக் கொண்டாடுமகமாக 1905 இல் அடையாளபூர்வமாக அரசர் லியோபோல்டினால் முதலாவது கல் வைக்கப்பட்டது. உலக மகா யுத்தங்கள் இரண்டினாலும் கட்டுமானப் பணி தாமதமாகி இறுதியாக 1969 இல் நிறைவு பெற்றது.[1] மெச்சலன் பிரசல்ஸ் தலைமை பேராயருக்கு உரியதான இத்தேவாலயம் பரப்பளவு அடிப்படையில் உலகிலுள்ள பத்து பெரிய உரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில் ஒன்றாகும்.
உசாத்துணை[தொகு]
- ↑ Vandenbreeden, Jos; de Puydt, Raoul M (2005) (in French and Dutch). Basilique Koekelberg: monument art déco. Bruxelles: Editions Racine. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-209-6144-6. http://books.google.be/books?id=UlXdfaluwzsC&printsec=frontcover&hl=en.
வெளி இணைப்பு[தொகு]
| விக்கிமீடியா பொதுவகத்தில் Basilica of the Sacred Heart, Brussels என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Official website of the National Basilica of the Sacred Heart
- Virtual visit of the Basilica of Koekelberg
- Discovery guide with high quality pictures of the Basilica of the Sacred Heart in Brussels